WatTruyen.Top

உதிரிப்பூக்கள்

நிழல்..

jamunaguru

காக்கைகள் வந்து கரையும்..
மழை வெறித்தபின் தூறும்..
இளைப்பாற நிழல் தரும்..
வேப்பம்பூக்கள் பூத்துக்குலுங்கும்..
ஊஞ்சல் கட்டியாடும் பிள்ளைகள்..
வேப்பமுத்துக்கென காத்திருக்கும் கைகள்..
அந்த ஒற்றை மரத்தை சுற்றித்தான் எத்தனை நினைவுகள் சுழல்கிறது
அதன் நிழலில்..
இன்றும் நிழல் இருக்கிறது..
ஆனால் மரம் தான் இல்லை..

Bạn đang đọc truyện trên: WatTruyen.Top